வணக்கம்
தமிழ் மாநில 8வது மாநாடு 2025 அக்டோபர்
4,5 தேதி களில் வேலூர் நகரில் நடை பெற உள்ளது
அனைவரும் அறிந்ததே. அதற்கான சார்பாளர் கட்டணம் Delegate fee Rs
1300/ ஆக, வரவேற்பு குழு, மாநில சங்கத்துடன், கலந்து ஆலோசித்து நிர்ணயம் செய்யதுள்ளனர். சார்பாளர் கட்டணத்தை வேலூர் Reception கமிட்டியிடம், மாவட்ட செயலாளர்கள், Credential Form
உடன் இணைத்து, அக்டோபர் 3 தேதி கொடுத்தால் போதும்.
நன்றி.
தோழமையுடன்
S. சுந்தரகிருஷ்ணன்
மாநில செயலாளர் .
மாவட்ட
செயலர்கள் கவனத்திற்கு.,
2. மாவட்ட செயலர் மற்றும் மாநில சங்க நிர்வாகிகளுக்கு 3 ம் தேதி முதல் அறைகள் ஏற்பாடு செய்யப்படும்.
3. சார்பாளர்கள் வரும் தேதி மற்றும் நேரம் தெரிவித்தால் அதற்கேற்ப அறைகள் ஏற்பாடு செய்யப்படும் .
4. பார்வையாளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவித்தால் அதற்கேற்ப வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
எனவே, உரிய தகவல்களை தர வேண்டுகிறோம்.
1. சார்பாளர்கள் வரும் தேதி, நேரம்
2. பார்வையாளர் எண்ணிக்கை.
3. பார்வையாளர் வரும் தேதி , வரும் நேரம் .
4. அனைவரின் பெயர் மற்றும் ஆதார் எண்.
இத்தகவல்களை கீழ்கண்ட எண்களுக்கு whatsappல் தெரிவிக்கவும்.
C. ARUMUGAM 94861 03909
K. ALLIRAJA 94436 25777
V.S. MUTHUKUMARAN 94861 03904
தோழமையுடன்
மாவட்ட செயலர்
வேலூர்.
வேலூர்.
மற்றும் வரவேற்புக்குழு.
No comments:
Post a Comment