Saturday, 25 January 2025

  MEETING WITH THE REGISTRAR CO-OPERATIVE SOCIETIES, TAMILNADU.

                               அன்புள்ள தோழர்களே,
                    அனைவருக்கும் மாலை வணக்கம்.

இன்று 24.01.2025, மாலை 𝟬𝟰𝟬𝟬 மணி அளவில் தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர், சென்னை, 𝗗𝗿. 𝗡. 𝗦𝗨𝗕𝗕𝗔𝗜𝗬𝗔𝗡.  𝗜𝗔𝗦. அவர்களை, S. சுந்தரகிருஷ்ணன் மாநில செயலர் தமிழ் மாநிலம், சென்னை தொலை பேசி மாநில தோழர்கள்  M . அரங்கநாதன்       . . து. தலைவர்,  S. தங்கராஜ் மாநில செயலர், M. கண்ணப்பன் மாநில பொருளாளர்R. குணசேகரன் மாநில உதவி  செயலர், ஆகியோர் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து, நம்முடைய உறுப்பினர்க்கு வரவேண்டிய நிலுவை தொகை திரும்ப தருதல், ஆய்வறிக்கை துரித படுத்துதல் பற்றி ஒரு மகஜர் கொடுத்தோம்மகஜரை படித்து, சொசைட்டி பற்றி நிலுவை தொகை திரும்ப தராமல் இருந்ததற்கான காரணம், சொசைட்டி இன்றய நிதி நிலைமை, நிர்வாக நிலைமை போன்ற  பல்வேறு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டனபிப்ரவரி முதல் வாரம், ஒரு ஆய்வுக்குழு அனுப்புவதாகவும், 3 வாரத்தில் ஆய்வு முடிவுறும் என்றும் , நம்மை பிப்ரவரி இறுதி வாரத்தில் வந்து அவரை சந்திக்குமாறும் தெரிவித்தார்.சந்திப்பு மகிழ்வாக இருந்தது.     நன்றி.  

S. சுந்தரகிருஷ்ணன். மாநில செயலர் தமிழ்நாடு,  S.தங்கராஜ். மாநில செயலர் சென்னை தொலைபேசி.


No comments:

Post a Comment