திரு A. சங்கரராஜ் SDE ஒய்வு கோயம்புத்தூர் அவர்கள் இன்று நம்முடன் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார் அவரை வருக வருக என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். இப்பொழுது நம் இயக்கத்தின் கோவை உறுப்பினர் எண்ணிக்கை 1215.

1.P. குமாரவேல்
TT,
2.S. மனோகரன் SS(O)
3. G கலையரசி
TT
4. ஜோதிமணி
SI(O)
5.C பெருமாள் MD.
Com. ராபர்ட்
மாவட்டச் செயலர் NFTE அவர்கள் இவர்களுடைய படிவங்களை பெற்றுக்கொடுத்தார்
தற்பொழுது நமது மாவட்டத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் எண்ணிக்கை 1220.
மாநில சங்கம் அனைவரையும் வரவேற்கிறது. கோவை மாவட்ட சங்கத்துக்கு பாராட்டுக்கள். நமது அமைப்பிற்கு அழைத்து வந்த NFTE மாவட்ட செயலாளர் தோழர் ராபர்ட்ஸ் க்கு நன்றி.
ஆர் வீ மா செ
No comments:
Post a Comment