Monday 10 July 2017

AIBSNLPWA சேலம் கிழக்கு 
டிவிஷன் செயலாளர் 
தோழர் ரமணி அவர்கள் 
தம்முடைய 70வது பிறந்தநாளை 
"பீமரதசாந்தி " ஹோமத்துடன் 
மிக விமரிசையாக 
சேலத்தில் சமீபத்தில் 
கொண்டாடினார். 
நம் தோழர்கள் 
திரளாக வந்திருந்து விழாவில் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் ரமணி தன் இல்லத்தரசியுடன் 
சீரும் சிறப்புமாக வாழ்ந்து 
சதாபிஷேகம் , கனகாபிஷேகம்,
 இன்னும் பல விழாக்கள் கண்டு 
தீர்க்க ஆயுளுடன் 
சங்க சேவைகள் ஆற்றி 
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 
என வாழ்த்துகிறோம். 

No comments:

Post a Comment