Thursday, 29 January 2026

 


Human Chain Protest in Chennai was conducted very successfully in Rajarathinam Stadium. Many of our comrades from different parts of Tamilnadu participated and raised slogans againt GTES society.

நேற்றைய ஆர்ப்பாட்டம் நல்ல முறையில், சிறப்பாக நடந்ததற்கு முக்கிய காரணம் நமது தோழர்களின் பங்களிப்பு. சென்னை STR, Traffic Division, சென்னை தொலை பேசி மாநில தோழர்கள் கலந்து கொண்டனர். நன்றி. 
அதை விட சிறப்பு நாகர்கோவில் தோழர்கள், காரைக்குடி 25,தஞ்சாவூர் 21,கும்பகோணம் 35,Trichy 15,வேலூர் 105,Cuddalore 60,புதுச்சேரி 25,கோவை 10 தோழர்கள் வேன், பஸ், ரயில் மூலம் பயணம் செய்தது பெருமைக்குரியது. பாராட்டுக்கு உரியது.
சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், மனித சங்கிலியாக இல்லாமல், தர்ணாவாக நடைபெற்றது. மைக் அனுமதியில்லா விட்டாலும் மைக் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. 0300 TO 0400 வரை PERMISSION. 0300 முதல் 0450 வரை நடந்தது.  தோழர்கள் V. ராமராவ் முன்னிலையில், R. வெங்கடாச்சலம் CP TN, M. முனுசாமி CHTD கூட்டு தலைமை. கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
Com. N. S. தீனதயாளன்  வரவேற்புரை  ஆ ற்றினார்   தோழர்கள், RV மற்றும் M. முனுசாமி தலைமை உரை யுடன் மற்றும் தோழர்கள்   K. முத்தியாலு,             V. ராமராவ்  S. தங்கராஜ்,  M. ரெங்கநாதன்,    A. சுகுமாரன், K. அல்லிராஜா,N. வீரபாண்டியன், S. சுந்தர கிருஷ்ணன்,CS சொசைட்டி பிரச்சனை பற்றி விளக்க உரைஆற்றினர்.மீண்டும் கோஷங்கள் முழங்க தோழர் R. பாண்டியன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. 
ஏராளமான முன்னணி மீடியா, YOUTUBE மீடியா PERSONS வந்திருந்தனர். ரிப்போர்ட் எடுத்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. S. சுந்தரகிருஷ்ணன் CS.   1.போலீஸ் COMMISSIONER அலுவலகத்தில் PERMISSION வாங்க, தோழர் V. ராமராவ் ADVISOR மற்றும் நானும் சென்றோம்.கடிதம் கொடுத்தோம். Intelligence section இன்ஸ்பெக்டர் was very much cooperative. 2.Com. கண்ணப்பன் ACS CHTD மாநிலம் EGMORE POLICE ஸ்டேஷன் சென்று கடிடத்தின் நகலை கொடுத்து, ஒப்புதல் பெற்றார். 3.கமிஷனர் அலுவலகம் 28.01.2026 அன்று இரவு 0830க்கு approval கடிதம் வழங்கினர். அதை N. S. தீனதயாளான் பொறுமையுடன் காத்திருந்து பெற்றுவந்தார். 4.மாநில செயலாளர் PRESS MEET கடிதம் தயார் செய்து அனுப்பிவைத்தார். 5.COM. V. ராமராவ் HINDU, DECCAN CHRONICLE, TIMES OF INDIA தொடர்புகொண்டார். 6.கமிட்டி உறுப்பினர் COM அன்பழகன் முக்கிய டிவி சேனல் களில் தொடர்பு கொண்டார். சன், கலைஞர், POLIMER, NEWS7 ETC. 7.அநேக மாவட்ட செயலர்கள் பெரும் பணி ஆற்றிய மக்களை வெளிஊரிலிருந்து அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை பெற உதவினர். அனைவருக்கும் மாநில சங்கத்தின் நன்றி. நமது முக்கிய நோக்கம் SPL OFFICER போட வைப்பது. உறுப்பினர்களுக்கு சொசைட்டி பணத்தை கிடைக்க வழி வகுப்பது. பேருக்கும், புகழுக்கும், பேப்பரில் பேர் மறைக்க படுவதற்கும் கவலை கூடாது. நன்றி!  நன்றி!!
 S. Sundarakrishnan.
Circle Secretary,
Tamilnadu Circle.

Tuesday, 27 January 2026

ஜனவரி....29
சென்னையில் சங்கமிப்போம்...
💪💪💪💪💪💪💪

ஆண்டுகள் பல...
ஆகிவிட்டன...

மறைந்தவர் சிலர்...
மறந்தவர் பலர்...

கூட்டுறவு...
கூடாத உறவுகளால்...
கொள்ளையர்களின் கூடாரமாகியது...

உழைத்தவன் காசை
ஊரான் அடித்தான்...

காவலர்கள் வேடமிட்டு...
வேலிகள் விரும்பியபடி...
மேய்ந்தன...

காவலர்கள்...
கள்வர்கள் ஆனார்கள்..
கள்வர்கள்...
தலைவர்கள் ஆனார்கள்..

உழைத்த பணத்தில்...
ஒரு பைசா கூட வாங்காமல்...
உழைத்தவன்...
ஓய்வு பெற்றான்...

நலம் காக்கும். .
நலச்சங்கத்தில்..
நம் சங்கத்தில்..
உரிமைக்காக...
குரல் கொடுத்தான்..

வலித்தவர் குரல் கேட்டு
PWA நலச்சங்கம்...
வரித்தது கோரிக்கையை..
விடுத்தது அறைகூவல்..

பொறுத்தது போதும்...
தலைநகர் நோக்கி..
புறப்படு தோழனே...

இழந்ததை மீட்க...
உழைத்ததை காக்க...
உணர்வுடன் திரள்வோம்..







Saturday, 17 January 2026

CGHS Empaneled Hospitals list with effect from 29-12-2025 has been posted here in Pdf format. A link is given below to read the Hospitals list. 
                                                  Click This     LINK.

Wednesday, 7 January 2026

 

Pension Revision Case
It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34.
When it was called, DoT lawyer was not available. So, pass-over was given.
In the next few minutes when the pass-over item was called, DoT lawyer appeared and told  "Since the previous bench heard substantive arguments, the matter can be referred to the old bench led by justice Naveen chawla.
The judge agreed to the request and remitted to the old bench and posted the matter to 9/1/2026.
Normally the old bench will sit only on Fridays to hear the old cases.
This is for the information of our members.
D. GOPALAKRISHNAN 
CHQ PRESIDENT


Sunday, 4 January 2026

 

Life Certificates Valid Up To 31-01-2026 is released by CCA TN Circle. It contains 49 pages in Pdf format . A link is given. Just click and check it.


Please Click This Link to see the LIST