Friday, 4 April 2025

 

சென்னையில் 03 -04 -2025 அன்று மாலை 3 -30 மணி அளவில் மத்திய அரசை கண்டித்து ஒரு தர்ணா போராட்டம் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி சங்கங்கள் இணைந்து நடத்திய மிக பிம்மாண்டமான தர்ணா போராட்டம் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது . சுமார் 500 ஓய்வூதியர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள் . அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.