Saturday 27 July 2024

 SAD  DEMISE

நமது சங்கத்தின் அகில இந்திய முதல் துவக்க மாநாட்டிற்காக உழைத்தவர்களில் ஒருவர் அதற்காக தோழர் பிச்சைமோகன்ராஜ் அவர்கள். நிதி உதவி திரட்டியவர். அவரது செயல் பாட்டை நினைவு கூறுவோம்.அவரது மறைவு நமது சங்கத்திற்கு  பேரிழப்பு. தமிழ் மாநில சங்கம், அவரது குடும்பத்தாருக்கும், சென்னை தொலை பேசி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

மாநில செயலாளர்
தமிழ் நாடு 

Sad Demise

We mourn the passing of Comrade T. Pitchai Mohanraj, the Reception Committee President of our 2009 AIBSNLPWA Formation Conference in Chennai. His dedication and hard work were crucial to the event's success. His loss is deeply felt. We pay our heartfelt respects to Comrade T. Pitchai Mohanraj, whose contributions will always be remembered.

On behalf of CHQ, 
V. Vara Prasad 
General Secretary








No comments:

Post a Comment